
திண்டுக்கல்: 'பள்ளியில் மனித மலம் கலக்கப்பட்ட விவகாரம்; பின்னணியில் சதி உள்ளதா?'- அன்புமணி கண்டனம்
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே உள்ள மானூர் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி காலாண்டு விடுமுறை முடிந்து திறக்கப்பட்ட நிலையில், பள்ளியில் உள்ள குடிநீர் குழாய் சேதமடைந்து காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து பள்ளியில் உள…





