
"'பத்தா' படம் விஜய் சேதுபதி பண்ணா தான் நல்லா இருக்கும்.!"- படக்ழுவை நேரில் பாராட்டிய கமல்ஹாசன்
விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'பத்தா' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அட்லீ தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இப்படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார் கமல்ஹாசன். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி …






