
’தவெக-விற்கான மக்கள் ஆதரவு சரிந்துள்ளது’ – நயினார் நாகேந்திரன் கணிப்பு!
கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”1989-ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்தக் கட்சி ஆளும் கட்சியாக இருக்கிறதோ, அந்தக் கட்சியே இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று வந்துள்ளது. அதே முறையில் தற்போது ஆளும் கட்சியாக உள்ள தமிழக வெற்…












