
``நான் முதல்வருக்கு அணிவித்த பொன்னாடை குறித்து கொச்சைப்படுத்த வேண்டாம்!" - நயினார் நாகேந்திரன்
இந்தியப் பிரதமர் மோடி நேற்று தமிழ்நாட்டுக்கு வந்ததையொட்டி, பல்வேறு சலசலப்புகள் அரசியல் அரங்கில் எழுந்திருக்கிறது. முதல்வரும், பிரதமரும் பங்கேற்ற விழா மேடையில் எம்.எல்.ஏ வாக கூட இல்லாத நயினார் நாகேந்திரன் இடம்பெற்றது எப்படி என தவெக அமைச்சர் நிர்மல் குமார் உள்ளிட்டவர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், மு…












