Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

சுமார்

86 stories tagged with this topic. · Page 4 of 8

Stories tagged “சுமார்”

மலையக ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்
முக்கிய செய்திகள்

மலையக ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பம்

10 மாதங்களுக்குப் பிறகு இன்று (02) முதல் மீண்டும் மலையக மார்க்கத்தில் ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து பேராதனை மற்றும் கம்பளை வரை மீண்டும் ரயில்களை இயக்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படுவதாக அத்திணைக்களத்தின் போக்குவரத்து அதிகாரி அசங்க …

ABM 1 month ago 9
மலையக மார்க்க ரயில் சேவை 10 மாதங்களின் பின் இன்று மீண்டும் ஆரம்பம்!
இலங்கை

மலையக மார்க்க ரயில் சேவை 10 மாதங்களின் பின் இன்று மீண்டும் ஆரம்பம்!

இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்டு முடங்கியிருந்த மலையக மார்க்க ரயில் சேவைகள், சுமார் 10 மாத கால இடைவெளிக்குப் பிறகு இன்று (02) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. ​இதன்படி, முதற்கட்டமாக கொழும்பிலிருந்து பேராதனை மற்றும் கம்பளை வரையான ரயில் சேவைகள் இன்று முதல் …

ABM 1 month ago 9
🏏 வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு 25% சம்பளக் குறைப்பு – CWI விளக்கம்! Trending
விளையாட்டு செய்திகள்

🏏 வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு 25% சம்பளக் குறைப்பு – CWI விளக்கம்!

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் (CWI), ஒப்பந்த வீரர்களின் ஆண்டு ரிடெய்னர் சம்பளத்தில் 25% குறைப்பு செய்ய முடிவு செய்துள்ளது. நிதி நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக CWI தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் டீரிங் தெரிவித்துள்ளார். இந்த சம்பளக் குறை…

ABM 1 month ago 7
"கோட்டை விட்ட தவெக, சக்சஸ் செய்த திமுக" - கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவன தேர்தலில் நடந்தது என்ன?
உலக செய்திகள்

"கோட்டை விட்ட தவெக, சக்சஸ் செய்த திமுக" - கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவன தேர்தலில் நடந்தது என்ன?

கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவனம்.122 ஆண்டுகள் பழமையான இந்த நிதி நிறுவனத்தில் 12 லட்சம் பங்குதாரர்கள் உள்ளனர். பல நூறு கிளைகள் கொண்ட இந்த நிதி நிறுவனத்தை கம்பெனி சட்டப்படி பங்குதாரர்கள் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் ஒ…

Nirojan Sinthathurai 1 month ago 5
P.B ஜயசுந்தரவிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வாக்குமூலம்
முக்கிய செய்திகள்

P.B ஜயசுந்தரவிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வாக்குமூலம்

முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் P.B. ஜயசுந்தரவிடம், இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர். நிக்கவரட்டிய பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சுமார் 4 மணிநேரம் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் மு…

ABM 1 month ago 8
வீதிகளை புனரமைக்க உலக வங்கி 110 மில்லியன் ​டொலர் நிதி
முக்கிய செய்திகள்

வீதிகளை புனரமைக்க உலக வங்கி 110 மில்லியன் ​டொலர் நிதி

டித்வா சூறாவளியால் கடுமையாகச் சேதமடைந்த 600 கிலோமீற்றர் நீளமுள்ள வீதிகளைப் புனரமைப்பதற்காக இலங்கைக்கு 110 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. உலக வங்கியின் கீழுள்ள சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தின் அவசரக்கால பதிலளிப்பு பிரிவின் மூலம் வழங்கப்படும் இந்த நிதி, மி…

ABM 1 month ago 5
எட்டு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் தொழிலதிபர் ஒருவர் கைது
இலங்கை

எட்டு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் தொழிலதிபர் ஒருவர் கைது

எட்டு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் தொழிலதிபர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இக்கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ரத்மலானை பகுதியைச் சேர்ந…

ABM 1 month ago 5
தாராபுரத்தில் விஜய் இன்று  பிரசாரம்; ஒட்டுமொத்த தொகுதியையும் கட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறை
உலக செய்திகள்

தாராபுரத்தில் விஜய் இன்று பிரசாரம்; ஒட்டுமொத்த தொகுதியையும் கட்டுக்குள் கொண்டு வந்த காவல்துறை

தாராபுரம் ( தனி) தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சரும் த.வெ.க தலைவருமான‌ ஜோசப் விஜய் இன்று மாலை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட இருக்கிறார். மிக பிரமாண்டமாக நடைபெற உள்ள இந்தத் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்திற்காக தாராபுரம்–உடுமலை சாலையில் உள…

Nirojan Sinthathurai 1 month ago 5
GPS-ஐ கனிம வளத்துறை இணையதளத்துடன் இணைக்காத வாகனங்களில் கனிமம் ஏற்ற தடை; நாளை முதல் அமல்
உலக செய்திகள்

GPS-ஐ கனிம வளத்துறை இணையதளத்துடன் இணைக்காத வாகனங்களில் கனிமம் ஏற்ற தடை; நாளை முதல் அமல்

ஜி.பிஎ.ஸ் கருவியை நிறுவி அவற்றை கனிம வள மேலாண்மை அமைப்பின் இணையதளத்துடன் இணைக்காத வாகனங்களுக்கு கனிமங்கள் எடுத்துச் செல்ல நாளை முதல் அனுமதியில்லை. ஜிபிஎஸ் டேட்டாகனிம வளத்தைச் சட்டவிரோதமாகக் கடத்துவதைத் தடுக்க, தமிழக அரசின் கனிமவளத்துறை கனிமம் ஏற்றும் வாகனங்களில் ஜி.பி.எஸ் கருவி பொறுத்தி அவற்றை செப்…

Nirojan Sinthathurai 1 month ago 5
புதுச்சேரி: புழுக்களுடன் அழுகிய நிலையில் 50 கிலோ இறைச்சி; துணை ஆட்சியருக்கு அதிர்ச்சி கொடுத்த உணவகம்
உலக செய்திகள்

புதுச்சேரி: புழுக்களுடன் அழுகிய நிலையில் 50 கிலோ இறைச்சி; துணை ஆட்சியருக்கு அதிர்ச்சி கொடுத்த உணவகம்

புதுச்சேரி, காரைக்காலில் செயல்பட்டு வரும் சில ஹோட்டல்களில், இறைச்சிகளைப் பல நாட்கள் பதப்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குப் புகார்கள் சென்றன. அதனடிப்படையில் பெண் துணை ஆட்சியரான பூஜா, நகராட்சி ஆணையர் சுபாஷ் உள்ளிட்ட அதிகாரிகளுடன் காரைக்காலில் செயல்படும் ஹோட்டல்கள…

Nirojan Sinthathurai 1 month ago 6
நெல்லை கவின் ஆணவப் படுகொலை: சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து - உயர்நீதிமன்றம்
உலக செய்திகள்

நெல்லை கவின் ஆணவப் படுகொலை: சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து - உயர்நீதிமன்றம்

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின், மாற்று சமூகத்தைச் சேர்ந்த பெண்ணைக் காதலித்ததால், கடந்த 2025 ஜூலை 27 ஆம் தேதி அந்தப் பெண்ணின் சகோதரர் சுர்ஜித்தால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இந்த வழக்கில் சுர்ஜித், அவருடைய பெற்றோர்களும் காவலர்களுமான சரவணன் - கிருஷ்ணகுமாரி மற்றும்…

Nirojan Sinthathurai 1 month ago 4
மின்சாரத்துறையில் தனியார்: ``இதற்கு பெயர்தான் தூய ஆட்சியா? வெட்கக்கேடு! " - சீமான் காட்டம்
உலக செய்திகள்

மின்சாரத்துறையில் தனியார்: ``இதற்கு பெயர்தான் தூய ஆட்சியா? வெட்கக்கேடு! " - சீமான் காட்டம்

வீடுகளில் மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் பணியில் தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும் என மின்வாரியம் பிறப்பித்திருக்கும் உத்தரவு, மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்…

Nirojan Sinthathurai 1 month ago 6

Page 4 of 8 · Showing 37–48 of 86 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7