Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

சுமார்

86 stories tagged with this topic. · Page 3 of 8

Stories tagged “சுமார்”

சீவலப்பேரி : `கீழடியில கெடச்ச மாதிரியே இருந்துச்சு...' -  `தாமிரபரணிக் கரை' வரலாற்றை ஆராயும் மாணவர்!
உலக செய்திகள்

சீவலப்பேரி : `கீழடியில கெடச்ச மாதிரியே இருந்துச்சு...' - `தாமிரபரணிக் கரை' வரலாற்றை ஆராயும் மாணவர்!

திருநெல்வேலி அருகே குப்பக்குறிச்சியைச் சேர்ந்த காலபெருமாள், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தொல்லியல் முதலாமாண்டு மாணவர். சிறுவயது முதலே பண்டைய நாகரிகம் குறித்தும், அந்தக் காலத்து மக்களின் வாழ்வியல் குறித்தும் இவருக்கு இருந்துவந்த ஆர்வம், தொல்லியல் துறைக்கு அழைத்துவந்து விட்டிருக்க…

Nirojan Sinthathurai 1 month ago 4
திண்டுக்கல்: கிளம்பி சென்ற அதிகாரியை தடுத்து நிறுத்தி கல்குவாரியை மூட தீர்மானம்!
உலக செய்திகள்

திண்டுக்கல்: கிளம்பி சென்ற அதிகாரியை தடுத்து நிறுத்தி கல்குவாரியை மூட தீர்மானம்!

திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட புதுசத்திரம் சமுதாயக் கூடத்தில் புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கிளார்க் செந்தில் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்திற்கு சம்பந்தப்பட்ட கிராம மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந…

Nirojan Sinthathurai 1 month ago 5
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தொடங்கியது வாக்குப்பதிவு! - 26 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை | Live
உலக செய்திகள்

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தொடங்கியது வாக்குப்பதிவு! - 26 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை | Live

தொடங்கியது வாக்குப்பதிவு!தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் தாராபுரத்தில் மொத்தம் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1,15,523 பெண் வாக்காளர்கள், 1,06,875 ஆண் வாக்காளர்கள், 8 மூன்றாம் பாலின வாக்காளர்கள் என மொத்தம் 2,22,406…

Nirojan Sinthathurai 1 month ago 6
By Election: 320 பூத்கள், 3,500 போலீஸார்; தாராபுரத்தில் விறுவிறுப்பாகத் தொடங்கிய வாக்குப்பதிவு!
உலக செய்திகள்

By Election: 320 பூத்கள், 3,500 போலீஸார்; தாராபுரத்தில் விறுவிறுப்பாகத் தொடங்கிய வாக்குப்பதிவு!

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு தனி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் தாராபுரத்தில் முக்கிய கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம் 22 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. 1,15,523 பெண் வாக்காள…

Nirojan Sinthathurai 1 month ago 7
புதுச்சேரி: "4 விஸ்கி பாட்டில் வேணும்!" - மரம் ஏறி, தீயணைப்பு வீரர்கள் மீது சிறுநீர் கழித்த இளைஞர்
உலக செய்திகள்

புதுச்சேரி: "4 விஸ்கி பாட்டில் வேணும்!" - மரம் ஏறி, தீயணைப்பு வீரர்கள் மீது சிறுநீர் கழித்த இளைஞர்

புதுச்சேரி சுப்பையா சாலையில் இருக்கிறது தீயணைப்புத் துறையின் தலைமை அலுவலகம். கடற்கரைக்கு அருகிலிருக்கு சாலை என்பதாலும், வார இறுதி நாள் என்பதலும் நேற்று காலை படு பிஸியாக இருந்தது அந்தப் பகுதி. சுமார் 10 மணியளவில் அங்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர், தீயணைப்புத் துறை அலுவலகத்தின் வாசலில் இருந்த மரத்தில்…

Nirojan Sinthathurai 1 month ago 10
தூத்துக்குடி: `இது அங்கன்வாடிக்கு அனுப்பப்படும் முட்டைதானே?' - இலவச முட்டைகள் வெளியில் விற்பனையா?
உலக செய்திகள்

தூத்துக்குடி: `இது அங்கன்வாடிக்கு அனுப்பப்படும் முட்டைதானே?' - இலவச முட்டைகள் வெளியில் விற்பனையா?

தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 215 அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகிறது. 1,397 ஊராட்சி ஒன்றிய மற்றும் அரசு தொடக்கப்பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதேபோல் 800 அங்கன்வாடி மையங்களும் செயல்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் அங்கன்வாடியிலுள்ள குழந்தைகளு…

Nirojan Sinthathurai 1 month ago 8
சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட உடன்பாடு!
முக்கிய செய்திகள்

சர்வதேச நாணய நிதியத்துடன் ஊழியர் மட்ட உடன்பாடு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கை முன்னெடுக்கும் பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தின் 7 ஆவது மதிப்பாய்வை நிறைவு செய்வதற்காக, சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர் குழுவுக்கும் இலங்கை அதிகாரிகளுக்கும் இடையில் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டிற்…

ABM 1 month ago 8
கோழி இறைச்சி, முட்டை விலை உயரக் கூடும் என எச்சரிக்கை!
முக்கிய செய்திகள்

கோழி இறைச்சி, முட்டை விலை உயரக் கூடும் என எச்சரிக்கை!

சோளத்தை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்குவதில் ஏற்படும் தாமதம் காரணமாக, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி மற்றும் முட்டையின் விலை உயரக்கூடும் என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இது குறித்து அந்தச் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவிக்கையில், விலங்குகளின் தீவனத்…

ABM 1 month ago 8
ஹட்டன் இரட்டை கொலை வழக்கின் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது
இலங்கை

ஹட்டன் இரட்டை கொலை வழக்கின் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது

ஹட்டன் இரட்டை கொலை வழக்கின் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது ஹட்டன் – டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுத் பிரிவின் பொறுப்பதிகாரி இந்திக அபேகுணசேகரவுக்கு கிடைத்த இரகசியத் தகவல…

ABM 1 month ago 9
மருத்துவர், செவிலியர்கள் இல்லையென புகார்; நள்ளிரவில் ஏரல் மருத்துவமனையில்  எம்.எல்.ஏ திடீர் ஆய்வு!
உலக செய்திகள்

மருத்துவர், செவிலியர்கள் இல்லையென புகார்; நள்ளிரவில் ஏரல் மருத்துவமனையில் எம்.எல்.ஏ திடீர் ஆய்வு!

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் முக்கிய வணிகப் பகுதியாக உள்ளது. இப்பகுதி பொதுமக்களுக்கு இரவு நேரத்திலும் அவசர மருத்துவ சேவை தேவைப்படும் நிலையில், நள்ளிரவு நேரங்களில் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் பணியில் இருப்பதில்லை என பொதுமக்களிடம் இருந்து ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.…

Nirojan Sinthathurai 1 month ago 4
வாகன இலக்கத் தகடு மற்றும் சாரதி அனுமதிப்பத்திர தாமதம் குறித்து விசாரணை
முக்கிய செய்திகள்

வாகன இலக்கத் தகடு மற்றும் சாரதி அனுமதிப்பத்திர தாமதம் குறித்து விசாரணை

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தில் வாகனப் பதிவு இலக்கத் தகடுகள் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்குக் காரணமான விடயங்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்துமாறு உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் மூலோபாய அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக்குழு சம்பந்தப்பட்ட அதிகார…

ABM 1 month ago 11
திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவைகள்
முக்கிய செய்திகள்

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவைகள்

திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. திருச்சி விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஏற்கனவே விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு விமான சேவை தொடங்கப்பட்டது. பின்னர் தொழ…

ABM 1 month ago 8

Page 3 of 8 · Showing 25–36 of 86 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7