
பசறையில் 15 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!
பசறை – ஹிங்குருகடுவ பகுதியில், 15 வயதுடைய சிறுவன் ஒருவனைத் தனது நாற்றுமேடையில் தொழிலாளியாக அமர்த்திய ஓய்வுபெற்ற இராணுவ வீரன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிபிலேகம பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பாதல்கும்புர பிரதேச செயலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப…











