
ஞானேஷ் குமார்: `சட்டத்தை மீறி முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தால், ரத்து நடவடிக்கை.!' - உச்ச நீதிமன்றம்
இந்திய தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக எழுந்துள்ள மிக முக்கியமான வழக்கில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், மூத்த துணைத் தேர்தல் ஆணையர் மனிஷ் கார்க் மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைமை இயக்குநர் சீமா கண்ணா ஆகியோருக்…












