
உத்தரப்பிரதேசம் தேர்தல்: காங்கிரஸ் VS சமாஜ்வாதி... தொகுதிப் பங்கீட்டில் மோதல் - பின்னணி என்ன?
உத்தரப்பிரதேசத்தில் தேர்தலுக்கு முன்பாகவே காங்கிரஸ் - சமாஜ்வாதி கட்சியினரிடையே வார்த்தை மோதல் ஏற்பட தொடங்கி இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட (403 தொகுதிகள்) உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்திலேயே தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த தேர்தலைப் போலவே இம்…












