
கத்திக்குத்துடன் 174 பயணிகளைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மிச்சார் யார்? | Incident Timeline
தற்போது உலகம் முழுவதும் பேசப்பட்டு வரும் உண்மையான வீரர்... ஹீரோ... - ஸ்மித் மச்சார்!ஃபிளைதுபாயின் விமானம். பிளைட் நம்பர் FZ1073. துபாயில் இருந்து இஸ்ரேலில் உள்ள டெல் அவிவ்விற்குப் பறக்கும் விமானம் இது. டைம்லைன் நேற்று (செப்டம்பர் 30) துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து காலை 3.05 மணிக்கு ஃபிளைதுப…





