Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

சவூதி

17 stories tagged with this topic. · Page 1 of 2

Stories tagged “சவூதி”

அனோஜனின் மரண தண்டனை இரத்து: நடந்தது என்ன?
முக்கிய செய்திகள்

அனோஜனின் மரண தண்டனை இரத்து: நடந்தது என்ன?

சவூதி அரேபியாவில் இலங்கைப் புலம்பெயர் தொழிலாளியான அனோஜன் சிவராசாவிற்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையானது, மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய சவூதி உச்ச நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர புதன்கிழ…

ABM 1 month ago 8
அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்!
இலங்கை

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்!

சவூதி அரேபியாவில் இலங்கைப் பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை, அந்நாட்டு உயர் நீதிமன்றம் இரத்து செய்து தீர்ப்பளித்துள்ளது. ​இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்டப் போராட்டங்களின் விளைவாகவே இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.…

ABM 1 month ago 9
அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்து
முக்கிய செய்திகள்

அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை இரத்து

இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை #சவூதி அரேபியாவின் உயர்நீதிமன்றம் இரத்து செய்துள்ளதாக இலங்கை வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அறிவித்துள்ளார். சவூதி உயர் நீதிமன்றம் இந்த மரண தண்டனைத் தீர்ப்பை இரத்து செய்துள்ளதாக சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் …

ABM 1 month ago 9
சவூதி அரேபியா செல்லும் இலங்கையர்களுக்கு ஜித்தாவிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர அறிவித்தல்!
இலங்கை

சவூதி அரேபியா செல்லும் இலங்கையர்களுக்கு ஜித்தாவிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர அறிவித்தல்!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக, சவூதி அரேபியாவிற்கான விமானச் சேவைகளில் தடங்கல்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சவூதிக்கு பயணம் மேற்கொள்ளும் இலங்கை மக்களுக்கு, ஜித்தாவிலுள்ள இலங்கை துணைத் தூதரகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. குறிப்ப…

ABM 1 month ago 9
சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி
முக்கிய செய்திகள்

சவூதி விமான நிலைய தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட 12 பேர் பலி

சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் அமரும் முனையப் பகுதி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வௌிநாட்டவர்கள் உட்பட குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 309 பேர் காயமடைந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ச்ச…

ABM 1 month ago 8
சவூதி விமான நிலையத்தைத் தாக்கிய ஹவுதி அமைப்பு; 12 பேர் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம்
உலக செய்திகள்

சவூதி விமான நிலையத்தைத் தாக்கிய ஹவுதி அமைப்பு; 12 பேர் கொல்லப்பட்டதற்கு இந்தியா கண்டனம்

நேற்று ஏமனின் ஹவுதிப் படைகள் சவூதி அரேபியாவில் உள்ள ரியாத் விமான நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளன.இந்தத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.ஹவுதியின் இந்தத் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெள…

Nirojan Sinthathurai 1 month ago 6
அனோஜனை நேரில் சென்று சந்தித்த இலங்கைத் தூதுவர்
முக்கிய செய்திகள்

அனோஜனை நேரில் சென்று சந்தித்த இலங்கைத் தூதுவர்

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ளதாகக் கூறப்படும் சிவராசா அனோஜனின் சுகநலன்களை விசாரிப்பதற்காக, அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல். அமீர் அஜ்வத், அவர் அடைக்கப்பட்டுள்ள தம்மாம் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்றுள்ளார். ரியாத் தலைநகரில் இருந்து சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் …

ABM 1 month ago 10
சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!
இலங்கை

சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்காக, அரசாங்கமும் சர்வதேச அமைப்புகளும் இராஜதந்திர ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ​இன வேறுபாடுகளுக்கு அப்பால் இந்த முயற்சிகள் தொடரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் சிலர் இன நல்லுறவை…

ABM 1 month ago 9
ரியாத்துக்கான ஸ்ரீலங்கன் விமான சேவை நாளை வரை இடைநிறுத்தம்
முக்கிய செய்திகள்

ரியாத்துக்கான ஸ்ரீலங்கன் விமான சேவை நாளை வரை இடைநிறுத்தம்

சவூதி அரேபியாவின் ரியாத் நகருக்கான தனது விமான சேவைகளை நாளை (10) வரை ரத்து செய்வதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) நடவடிக்கை எடுத்துள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு சூழ்நிலைகளே இந்தத் தீர்மானத்துக்கு முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, ஹூதி அமைப்பினரின்…

ABM 1 month ago 8
அனோஜனை மீட்க இணைந்த இலங்கை சட்டத்தரணிகள் குழு
முக்கிய செய்திகள்

அனோஜனை மீட்க இணைந்த இலங்கை சட்டத்தரணிகள் குழு

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனின் தண்டனையை ரத்து செய்வதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கையின் சட்டத்தரணிகள் குழுவொன்று பங்கேற்றுள்ளது. இதற்கமைய ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும, ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா மற்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி ஆகியோர் …

ABM 1 month ago 9
தாக்கப்பட்ட இந்திய விமானி Smit Machchhar இப்போது எங்கு இருக்கிறார்? - வெளியுறவுத் துறை விளக்கம்
உலக செய்திகள்

தாக்கப்பட்ட இந்திய விமானி Smit Machchhar இப்போது எங்கு இருக்கிறார்? - வெளியுறவுத் துறை விளக்கம்

ஃபிளைதுபாய் விமானம் ஒன்றில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரைச் சக விமானி கத்தியால் குத்தியிருந்தார்.இதில் ஸ்மித் மச்சாருக்குக் கடுமையான ரத்தப்போக்கு ஏற்பட்டு, சவூதி அரேபியாவில் விமானம் தரையிறங்கியபோது, அவர் மோசமான நிலையில் இருந்தார் என்று விமானத்தில் ஸ்மித் மச்சாருக்குச் சிகிச்சையளித்த பல் மருத்துவர் ஷ…

Nirojan Sinthathurai 1 month ago 7
Flydubai-க்கு அனுமதி; இஸ்ரேல் விமானத்திற்கு ‘நோ’ - சவூதி எடுத்த முடிவின் பின்னணி என்ன?
உலக செய்திகள்

Flydubai-க்கு அனுமதி; இஸ்ரேல் விமானத்திற்கு ‘நோ’ - சவூதி எடுத்த முடிவின் பின்னணி என்ன?

துபாயின் ஃபிளைதுபாய் விமானத்தில் நேற்று நடந்த அதிர்ச்சிச் சம்பவம் அனைவரும் அறிந்ததே. இந்த ஃபிளைதுபாய் விமானம் துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ்விற்குப் பறந்தது. இதில் 174 பயணிகள் பயணித்திருக்கின்றனர். கிட்டத்தட்ட அனைத்துப் பயணிகளுமே இஸ்ரேலியர்களே. ஃபிளைதுபாய் விமானத்தில் நடந்த விபரீதச் சம்பவம் கா…

Nirojan Sinthathurai 1 month ago 8

Page 1 of 2 · Showing 1–12 of 17 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7