மின்சாரத் தூணுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து; சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு, தாய் படுகாயம்
மாதம்பை – குளியாப்பிட்டிய வீதியின் ஹெலபண்டாரகம பகுதியில் இடம்பெற்ற கொடூர மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் தாய் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள், கட்டுப்பாட்…











