
இலங்கை
செம்மணி அறிக்கையும் தமிழ் மக்களின் பயங்களும் – நிலாந்தன்.
செம்மணிப் புதைகுழி தொடர்பான பேராசிரியர்.ராஜ் சோமதேவவின் அறிக்கை இடைக்கால அறிக்கைதான். அது இறுதி அறிக்கை அல்ல. மேலும் அந்த அறிக்கையில் பல இடங்களில் “இருக்கலாம்” என்றுதான் கூறப்பட்டிருக்கிறது.சில விடயங்களில் உரிய துறைசார் நிபுணத்துவ அறிவைப் பெற்றுக்கொண்டுதான் முடிவுக்கு வரலாம் என்பதும் கூறப்பட்டிருக்க…
2 weeks ago 1 min read 8

