Trendingவிளையாட்டு செய்திகள்
மும்பை இந்தியன்ஸ் அணியில் அதிரடி மாற்றம்! லசித் மலிங்கா, பரஸ் மாம்ப்ரே வெளியேற்றம்!
ஐபிஎல் தொடரில் ஐந்து முறை சம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, தனது பயிற்சியாளர் குழுவில் மேலும் அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் லசித் மலிங்கா, பரஸ் மாம்ப்ரே மற்றும் கார்ல் ஹாப்கின்சன் ஆகியோர் அணியின் பயிற்சியாளர் குழுவிலிருந்து விலகியுள்ளதாக…
2 weeks ago 1 min read 7

