
இலங்கை
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்
நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், விநியோக நடவடிக்கைகள் வழமை போல் இடம்பெறுவதாகவும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். தனியார் நிறுவனங்கள் சில தமக்கு ஏற்ப…
2 weeks ago 1 min read 15

