Trendingமட்டக்களப்பில் வீட்டை உடைத்து தங்க ஆபரணங்கள் கொள்ளை - சந்தேக நபர் ஒருவர் கைது
மட்டக்களப்பு நகரில் பூட்டியிருந்த வீடொன்றை உடைத்து சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான 8 பவுண் தங்க ஆபரணங்களைத் திருடிய குற்றச்சாட்டில் 56 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், திருடப்பட்ட தங்க ஆபரணங்களும் மீட்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பண்டார தெரிவித்தார்.மட்டக…











