Vikatangovernment and politicsஈ.ஜெ.நந்தகுமார்ஆர்.எம்.முத்துராஜ்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். விழாவில் பச்சிளம் குழந்தைகளுக்கு தனது கைகளால் தங்க மோதிரம் அணிவித்து, குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார். இந்த நிகழ்…
- Vikatan
- government and politics
ஈ.ஜெ.நந்தகுமார்ஆர்.எம்.முத்துராஜ்
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார். விழாவில் பச்சிளம் குழந்தைகளுக்கு தனது கைகளால் தங்க மோதிரம் அணிவித்து, குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார். இந்த நிகழ்வு விழாவில் நெகிழ்ச்சியான தருணமாக அமைந்தது.
Published:3 mins agoUpdated:3 mins ago
Written by
Nirojan Sinthathurai
PremiumVerifiedStaffTop Author
Editor at Tamil Ocean — covering உலக செய்திகள் with speed and accuracy.
Comments (0)
Be the first to share your thoughts.