
பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஊவா, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மன்னார், முல்லைத்தீவு, பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலின்படி, குறிப்பிடப்பட்டுள்ள பிரதேசங்கள…











