Trendingவிளையாட்டு செய்திகள்
IPL 2027: வீரர்கள் தக்கவைப்புப் பட்டியலை சமர்ப்பிக்கும் காலக்கெடு நவம்பர் 17 வரை நீடிப்பு!
2027ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் வீரர்கள் தக்கவைப்பு மற்றும் விடுவிப்புப் பட்டியலை இறுதி செய்து சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு மேலும் இரண்டு நாட்கள் நீடிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் நவம்பர் 15ஆம் திகதி இந்தப் பட்டியலைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்ப…
2 weeks ago 2 min read 20

