
Pocket Novel: "உலகத்தை நீங்கள் பார்க்கும் விதம் தனித்துவமானது" - விஜய் சேதுபதி குறித்து மாளவிகா
'சூப்பர் டீலக்ஸ்' படத்திற்குப் பிறகு இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் 'பாக்கெட் நாவல்' திரைப்படம் உருவாகி வருகிறது. இதற்கு முன்னதாக, 'மார்டன் லவ்: சென்னை' ஆந்தாலஜியில் ஒரு குறும்படத்தை இவர் இயக்கியிருந்தார். இயக்குநர் அண்ட்ரூ லூயிஸின் 'பாக்கெட் நாவல்' கதையை, தியாகராஜன் குமாரராஜா படமாக்கி …










