Trending“மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பழைய கம்பீரம் மீண்டுள்ளது!” – டேரன் சமி மகிழ்ச்சி
இந்திய அணிக்கு எதிரான T20 தொடரை 2-2 எனச் சமநிலையில் முடித்துள்ள மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னேற்றம் குறித்து, அந்த அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் டேரன் சமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அணியின் தன்னம்பிக்கையும், அதிரடியாக விளையாடும் மனப்பான்மையும் மீண்டும் திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்…




