இலங்கை
காணாமல் ஆக்கப்பட்டவருக்கு நீதி? நிலாந்தன்.
ஒரு மருத்துவர் சொன்ன கதை இது.ஒரு முதியவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அவர் அனேகமாக உயிர் பிழைப்பது கடினம் என்பது மருத்துவர்களின் முடிவு.இது அவருக்கு அருகே நின்ற அவருடைய முதிய மனைவிக்கும் சொல்லப்பட்டது.அப்பொழுது மனைவி அந்த மருத்துவரிடம் கேட்டார்,”எனக்கு ஒரு உதவி செய்யுங்கள்.எனது கணவரை என…
2 months ago 1 min read 8

