செப்டம்பர் மாத நடுப்பகுதியில், ஒரே வாரத்தில், ரியாத் மற்றும் வொஷிங்டனில் இருந்து வந்த இரண்டு அறிவிப்புகள் அவற்றின் காலக்கட்டத்திற்காகக் கவனத்தை ஈர்த்துள்ளன. முதல் அறிவிப்பில் சவுதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சர், மதீனா அருகே நம்பிக்கையளிக்கும் செறிவுகளில் யுரேனியம் மற்றும் அதிக அளவிலான அரிய வகை கனிமங்களைக் கொண்ட சுமார் 110 மில்லியன் தொன் தாது கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்தார். அந்த அறிவிப்பின் சுமார் மூன்று நாட்களுக்குப் பின்னர் அமெரிக்க வெளியுறவுத்துறை, 48 லாக்ஹீட் மார்ட்டின் F-35 லைட்னிங் II […]