வவுனியா பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் குழு
எழுதியவர்: ஆசிரியர் குழு
வெளியிடப்பட்டது: Jun 19, 2024, 11:31 AM IST
Join
வவுனியாவில் லேசான நிலநடுக்கம் பதிவு
ADVERTISEMENT
ADVERTISEMENT

வவுனியா பகுதியில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 2.3 ஆக பதிவான இந்த சிறிய நிலநடுக்கம், நேற்று இரவு 10.55 மற்றும் 11.10 மணிக்கு இடையே ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT

வவுனியா, மதவாச்சி உள்ளிட்ட பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், பல்லேகல, மஹகனதராவ மற்றும் ஹக்மன ஆகிய இடங்களில் உள்ள நில அதிர்வு நிலையங்களில் இது பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எங்களின் சமீபத்திய செய்திகள், நிகழ்நேர முக்கிய செய்திகள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள்.

கூகுளில் News21 ஐ விருப்பமான ஆதாரமாக சேர்க்கவும் Add as a preferred source on Google
நிலநடுக்கம் வவுனியா Vavuniya Geological Survey and Mines Bureau
ADVERTISEMENT
ADVERTISEMENT