சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் இன்று (17) உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படுகிறது. வறுமையை ஒழிப்பதன் அவசியத்தை வலியுறுத்துவதுடன், வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு இத்தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்வாண்டுக்கான கருப்பொருளாக “அனைவருக்கும் பாதுகாப்பான வீடுகள்” என்பது தெரிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பான மற்றும் வசிப்பதற்கேற்ற வீடுகள் கிடைப்பது மனிதர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். எனினும், உலகின் பல பகுதிகளில் வாழும் மக்கள் இன்றும் வறுமை, வீடற்ற நிலை மற்றும் அடிப்படை வசதிகளின் பற்றாக்குறை போன்ற […]