கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் அனைத்துலகை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினம் அனுஷ்டிக்கப்பட்டது.அந்த நிகழ்வு ஒரு சர்வதேச மாநாடாக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.ஐநாவின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு பணிக் குழுவின் உறுப்பினராகிய அனா ,சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னாசியப் பிரிவுக்குப் பொறுப்பான பெண் உட்பட கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரகங்களின் தமிழ் பிரதிநிதிகளும் அங்கே வந்திருந்தார்கள்.காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் சிவில் செயற்பாட்டாளர்களும் வெளி மாவட்டங்களில் இருந்தும் கொண்டுவரப்பட்டிருந்தார்கள்.மண்டபம் நிறைந்த சனம். அந்த […]