”நாமலின் தந்தை பிள்ளையானை,கருணாவை மாற்றினார்,நாமல் அர்ச்சுனாவை மாற்றினார்” இப்படிக் கூறியிருப்பவர் மொட்டுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராகிய இந்திக அனுருத்த. மஹிந்த அணியானது அர்ச்சுனாவுக்குக் கொடுத்திருக்கும் நற்சான்றுப் பத்திரம் இது. அர்ஜுனா யார் என்பதையும், அவரை அவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பதையும்,அவரை அவர்கள் எந்த நோக்கக் கோணத்தில் இருந்து அணுகுகிறார்கள் என்பதனையும் அது தெளிவாககக் காட்டுகிறது.இதற்கு மேலும் அர்ஜுனாவைப் பற்றி இங்கே உரையாட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால், அடுத்த மாகாண சபைத் தேர்தலில் […]