மின் விநியோகம் தடைப்பட்டதை தொடர்ந்து, அம்பதலை மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவிப்பு.
Breaking:அம்பதலை மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது
மின் விநியோகம் தடைப்பட்டதை தொடர்ந்து, அம்பதலை மற்றும் பியகம நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவிப்பு.
What did you think of this story?
Written by
ABM VerifiedStaff
Editor at Tamil Ocean — covering முக்கிய செய்திகள் with speed and accuracy.
Related Stories
More in முக்கிய செய்திகள்

அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது
அவிசாவளையில் இன்று மாலை (08) பெய்த கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தொடர் மழையின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!
நவம்பர் 11இல் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் எதிர்வரும் 11ஆம் திகதியளவில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடு…

தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்!
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதியளவில் வளிமண்டல தளம்பல் நிலையொன்று உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த தளம்பல் நிலையானது எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும…

சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு
நாட்டில் உள்ள சில சிமெந்து நிறுவனங்கள் 50 கிலோகிராம் எடையுடைய சிமெந்து மூடை ஒன்றின் விலையை 100 ரூபாவினால் உயர்த்தியுள்ளன.

இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி!
உலகெங்கும் உள்ள இந்துக்களால் இன்றைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ‘தீபம்’ என்றால் விளக்கு, ‘வளி’ என்றால் வரிசை; அதாவது விளக்குகளின் வரிசை என்று பொருள். அறியாமை என்னும் இருளை அகற்றி, அறிவு என்னும் ஒளியை ஏற்றுவதைக் குறிக்கும் ஆன்மீக மற்றும் பண்பாட்டு விழாவாகத் தீபாவளி திகழ்கிறது. தீபாவளிப்…

கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்???
நேற்று மாலை வேளையில் பெய்த கடும் மழை காரணமாக, கொழும்பு மாநகர எல்லைக்குள் வௌளப்பெருக்கு ஏற்பட்டமைக்கு இந்த அரசாங்கத்தின் மீது பழி சுமத்தி, பல பதிவுகளை நேற்றிரவே பல FBI க்கள் (Face Book Intellectuals) பதிவேற்றி உள்ளனர். இன்று காலையில் அவற்றை காணக் கூடியதாக இருந்தது. கொழும்பு மாநகரம் வெள்ளத்தில் மூழ்கி…

24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில்
இன்று (7) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி திம்பிரிகஸ்யாய பகுதியில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய திம்பிரிகஸ்யாய பகுதியில் கடந்த 24 மணிநேரத்…

தமிழ் பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் விசேட விடுமுறை
நாளை (8) கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த மாகாணங்களின் ஆளுநர்களால், மாகாண கல்வி…

கொழும்பு தேசிய வைத்தியசாலை நீரில் மூழ்கியமைக்கான காரணம் வௌியானது
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்து பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் மழைநீரில் மூழ்கியமைக்கு, கொழும்பு மாநகர சபையினால் நொரிஸ் கால்வாய் சரிவர சுத்திகரிக்கப்படாமையும் முறையாக பராமரிக்கப்படாமையுமே காரணம் என தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று (06) பிற்பகல் பெய்த பல…

புகையிரத சேவைகள் வழமைக்கு
நேற்று பெய்த பலத்த மழை காரணமாக புகையிரத சமிக்ஞை கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புகையிரத சேவைகள் வழமை போல் இடம்பெறுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இடைக்கால பருவக்காற்று தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து நேற்று (6)…


Comments (0)
Be the first to share your thoughts.