கடந்த வாரம் ஆசிரியர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.அது தொடர்பான காணொளிகள் அதிகளவு பகிரப்பட்டன.கைபேசிகளின் காலத்தில் ஓர் ஆசிரியர் தினம் தொடர்பான காணொளிகள் அவ்வளவு பரவலாகப் பகிரப்பட்டது இந்தமுறைதான் எனலாமா? அந்த காணொளிகளில் அதிகமானவை நடனக் காட்சிகள்.ஆசிரியர்கள் ஏதோ ஒரு பாட்டுக்கு நடனமாடுகிறார்கள்.அந்தப் பாட்டுகளில் பெரும்பாலானவை சினிமாப் பாடல்கள்.இன்னொரு தொகுதி காணொளிகளில் ஆசிரியர்கள் பாட்டுப் பாடுகிறார்கள்.அந்தப் பாட்டுகளும் அதிகமானவை சினிமாப் பாடல்கள்தான்.சிறு தொகுதி காணொளிகளில் ஆசிரியர்கள் நாடகம் நடிக்கிறார்கள்.அது ஒப்பீட்டளவில் குறைவு. ஒரு நடன ஆசிரியை சொன்னார்,தன்னுடைய […]