ஈஸ்டர் குண்டுவெடிப்பைத் தடுக்கத் தவறியதற்காக நாட்டின் முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஒருவருக்கும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒருவருக்கும் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கிச் சரியாக 20 நாட்களில் அருட்தந்தை ஜிம் பிரவுணின் 20ஆவது நினைவுநாள் வந்தது. கத்தோலிக்கத் திருச்சபையின் மதகுரு ஆகிய அருட்தந்தை ஜிம் பிரவுண் 20 ஆண்டுகளுக்கு முன் அல்லைப்பிட்டியில் காணாமல் ஆக்கப்பட்டார்.அவர் காணாமல் ஆக்கப்பட்ட நாளை கடந்த செவ்வாய்க்கிழமை அல்லைப்பிட்டியில் மக்கள் நினைவு கூர்ந்தார்கள்.திருச்சபையின் மதகுருக்களும்,பங்கு மக்களும் அரசியல் செயற்பாட்டாளர்களும் இணைந்து […]