
நடிகை வத்சலா ராஜகோபால் காலமானார்! - திரையுலகினர் இரங்கல்!
தமிழ் சினிமாவில் ரிதம், வின்னர், சதி லீலாவதி என ஏகப்பட்ட படங்கள் மற்றும் சித்தி உள்ளிட்ட சீரியல்களில் நடிதிருந்த பழம்பெரும் நடிகை வத்சலா ராஜகோபால் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 93.சிறு வயது முதலே தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக இருந்து வந்தவர் வத்சலா. முன்னணி நாடக் குழுக்களில் நடித்து வந்தவருக்கு…












