
"சின்னப் படங்கள் வரக்கூடாதா?"- ஜெயிலர்-2 ரிலீஸ்; கலங்கிய 'டிரோன்ஸ்' தயாரிப்பாளர்
சித்தி இத்னானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'டிரோன்ஸ்'. இதில் அஞ்சலி நாயர், தேவதர்ஷினி, டிராவிட் செல்வம், குரேஷி உள்பட பலரும் நடித்துள்ளனர். இந்தப்படத்தை ஜி.எம்.மோர்கன் பிலிம்ஸ் தயாரிப்பில் ராகவ் மிர்தாத் இயக்கியிருக்கிறார். ரஜினிகாந்தின் 'ஜெயிலர்-2' திரைப்படம் வெளியான மறுநாள் 'டிரோன்ஸ்'…











