
`படத்துக்கு 'மஸ்கிடோ ஜனதா பார்ட்டி'னு டைட்டில் வச்சதுக்கு காரணம் இதுதான்..!'- இயக்குநர் ரவி பிரசன்னா
கோடம்பாக்கத்தின் ஹாட் ஆஃப் த டாபிக் ஆகியிருக்கிறது 'மஸ்கிடோ ஜனதா பார்ட்டி'. 'புரட்சி திருவினையாக்கும்', 'bite is the curse. fight is the cure' ஆகிய அடைமொழிகள் சூழ 'மஸ்கிடோ ஜனதா பார்ட்டி'யின் போஸ்டர்கள் பலரின் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது. இந்த படத்தின் பூஜை சென்னையில் இன்று நடந்திருக்கிறது. இந்நில…











