
பொதுத்தேர்வில் சாதித்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடத்திய ரசிகர் மன்றம்; வாழ்த்திய விஜய் சேதுபதி
சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய சில கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. தவெக ஆதரவாளர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து தனியார் தொலைக்காட்சி நிர்வாகம் மற்றும் விஜய் சேதுபதி தரப்பிலிருந்து, "இந்தக் கருத்துகள் குறிப்பிட்ட எந்த ஒரு நபரையோ அல்லது அரசியல் இயக்கத்தையோ சுட்…











