Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
N

Nirojan Sinthathurai

Follow 3 followers

Staff Writer • 826 stories • 5.2K reads

Stories by Nirojan Sinthathurai

"எதற்கெடுத்தாலும் திமுக எங்கள் மீது குற்றம்சுமத்துகிறது!" - அமைச்சர் ரமேஷ் விமர்சனம்
உலக செய்திகள்

"எதற்கெடுத்தாலும் திமுக எங்கள் மீது குற்றம்சுமத்துகிறது!" - அமைச்சர் ரமேஷ் விமர்சனம்

தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்,"திருச்சி மாவட்டத்தில் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 590 பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் மிகச் சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், 63,157 பள்ளி மாணவர்கள் தினசரிப் பயன் பெற்று…

Nirojan Sinthathurai 1 month ago 7
``தலித்துகளுக்கு எதிராக பொய் வழக்குப் புனைவதை காவல்துறை கைவிட வேண்டும்!’’ - திருமாவளவன்
உலக செய்திகள்

``தலித்துகளுக்கு எதிராக பொய் வழக்குப் புனைவதை காவல்துறை கைவிட வேண்டும்!’’ - திருமாவளவன்

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில் வி.சி.க தலைவர் திருமாவளவன் இன்று மாலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ``தலித்துகளுக்கு எதிராக பொய் வழக்குப் புனைவதை காவல்துறை கைவிட வேண்டும். இதுதொடர்பாக முதல்வரைச் சந்தித்து முறையிட இருக்கிறோம். மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும்…

Nirojan Sinthathurai 1 month ago 5
மீண்டும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் ஐ.பி.எஸ் - தமிழக அரசு ஆணை; விவரம் என்ன?
உலக செய்திகள்

மீண்டும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட அருண் ஐ.பி.எஸ் - தமிழக அரசு ஆணை; விவரம் என்ன?

சென்னை மாநகரக் காவல் ஆணையராக இருந்த அருண் ஐ.பி.எஸ்-ஸை தேர்தல் நேரத்தில், இந்திய தேர்தல் ஆணையம் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. அந்தப் பதவிக்கு ஏ.டி.ஜி.பி அந்தஸ்தில் இருக்கும் அமல்ராஜை நியமனம் செய்து உத்தரவிட்டிருந்தது. சட்டமன்றத் தேர்தல் முடிந்து, தவெக ஆட்சி அமைந்தத…

Nirojan Sinthathurai 1 month ago 7
``மாணவர்கள் காலை உணவில் பல்லி; திட்டத்தை விட விளம்பரத்துக்கு கூடுதல் செலவு" - டிடிவி தினகரன் காட்டம்
உலக செய்திகள்

``மாணவர்கள் காலை உணவில் பல்லி; திட்டத்தை விட விளம்பரத்துக்கு கூடுதல் செலவு" - டிடிவி தினகரன் காட்டம்

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 22-ம் தேதி தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் வரை பலன்பெறும் வகையில் திட்டம் விரிவாக்கம் செய்யப்ப…

Nirojan Sinthathurai 1 month ago 6
"சபரிமலை: ஐயப்ப சுவாமியின் தங்கக் கிரீடம் மாயமா?"- விளக்கமளித்த தேவஸ்வம் போர்டு!
உலக செய்திகள்

"சபரிமலை: ஐயப்ப சுவாமியின் தங்கக் கிரீடம் மாயமா?"- விளக்கமளித்த தேவஸ்வம் போர்டு!

கேரள உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, அமிகஸ் கியூரி நீதிபதி கே.டி. சங்கரன் தலைமையில் சபரிமலையில் உள்ள திருவாபரணங்கள் மற்றும் விலைமதிப்பற்ற காணிக்கைப் பொருள்களின் இருப்பு தொடர்பான கணக்கெடுப்பு மற்றும் விரிவான தணிக்கைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வின் போது, சன்னிதான ஸ்ட்ராங் ரூமில் வைக…

Nirojan Sinthathurai 1 month ago 4
தேர்தல் ஆணையம்: ``ஸ்டாலின் முதல் மம்தா வரை தோல்வி தற்செயல் அல்ல" - அபிஜித் தீப்கே சொல்லும் கணக்கு
உலக செய்திகள்

தேர்தல் ஆணையம்: ``ஸ்டாலின் முதல் மம்தா வரை தோல்வி தற்செயல் அல்ல" - அபிஜித் தீப்கே சொல்லும் கணக்கு

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அடுத்த 48 மணி நேரத்திற்குள் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், தவறினால் நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தப்போவதாகவும் காக்ரோஜ் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் திப்கே தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அபிஜ…

Nirojan Sinthathurai 1 month ago 3
'ஜெம்' வீரமணி: `சாந்தி, ரஞ்சன்... ரூ.20 கோடியை மிரட்டி வாங்க என்னை அணுகினர்' - ஜான் பாண்டியன் பேட்டி
உலக செய்திகள்

'ஜெம்' வீரமணி: `சாந்தி, ரஞ்சன்... ரூ.20 கோடியை மிரட்டி வாங்க என்னை அணுகினர்' - ஜான் பாண்டியன் பேட்டி

'ஜெம்' வீரமணி பாலியல் விவகாரத்தில், அடுத்தடுத்த அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த விவகாரம் குறித்து கடந்த 2024-ம் ஆண்டே தமிழக காவல்துறையில் புகார் தெரிவித்ததாகக் கூறி அதிர்ச்சி கிளப்பினார் தமிழக காங்கிரஸ் கட்சியின் பட்டியலினப் பிரிவின் தலைவர் ரஞ்சன் குமார்.மேலும், இந்த விவகாரத்தில் 'தமிழ…

Nirojan Sinthathurai 1 month ago 4
வீரமணி போக்சோ வழக்கு: ``குற்றவாளிகள் எவ்வளவு பெரிய இடமாக இருந்தாலும்..." - எடப்பாடி பழனிசாமி காட்டம்
உலக செய்திகள்

வீரமணி போக்சோ வழக்கு: ``குற்றவாளிகள் எவ்வளவு பெரிய இடமாக இருந்தாலும்..." - எடப்பாடி பழனிசாமி காட்டம்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிரானைட் தொழிலதிபர் வீரமணி வழக்கு குறித்து காட்டமாக விமர்சித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தன் எக்ஸ் பக்கத்தில், ``ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்கு நாள் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. இத்தனை ஆண்டுகளாக, பல சிறுமிகள் பாலியல…

Nirojan Sinthathurai 1 month ago 3
தேர்தல் ஆணையம் விவகாரம்: ``அமிஷ் ஷாவின் நிழலே ஞானேஷ்குமார்" - காரணங்களை அடுக்கிய மாணிக்கம் தாகூர்
உலக செய்திகள்

தேர்தல் ஆணையம் விவகாரம்: ``அமிஷ் ஷாவின் நிழலே ஞானேஷ்குமார்" - காரணங்களை அடுக்கிய மாணிக்கம் தாகூர்

தேர்தல் ஆணையம் மீது தற்போது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிச்சையாக செயல்பட்டிருப்பதால் அவர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன. இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி…

Nirojan Sinthathurai 1 month ago 4
பழனி கோயில் நில மோசடி: இடைத்தரகர் ஜெயபிரகாஷின் கணினிகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!
உலக செய்திகள்

பழனி கோயில் நில மோசடி: இடைத்தரகர் ஜெயபிரகாஷின் கணினிகள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு!

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டபாணி மடத்துக்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலம் போலி ஆவணங்கள் மூலம் மோசடியாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், முக்கியக் குற்றவாளியான இடைத்தரகர் ஜெயபிரகாஷின் போலீஸ் காவல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.​பழனி தண…

Nirojan Sinthathurai 1 month ago 4
"ஜெம் வீரமணி வீடியோக்களோடு 2 ஆண்டுகளுக்கு முன்பே புகாரளித்தேன்" - ஆதாரத்தோடு காங்கிரஸ் ரஞ்சன் குமார்
உலக செய்திகள்

"ஜெம் வீரமணி வீடியோக்களோடு 2 ஆண்டுகளுக்கு முன்பே புகாரளித்தேன்" - ஆதாரத்தோடு காங்கிரஸ் ரஞ்சன் குமார்

பல ஆண்டுகளாக குழந்தைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வந்த வழக்கில் பிரபல தொழிலதிபர் ஜெம் வீரமணி கைதாகியிருக்கிறார். இந்நிலையில், ஜெம் வீரமணி குறித்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே வீடியோ ஆதாரங்களுடன் புகார் செய்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் காங்கிரஸ் கட்சியின் ரஞ்சன் குமார் பரபரப்பைக் கி…

Nirojan Sinthathurai 1 month ago 4
தேர்தல் ஆணையம்: ``இதனால்தான் இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது..!" - முன்னாள் ஆணையர் சொல்வதென்ன?
உலக செய்திகள்

தேர்தல் ஆணையம்: ``இதனால்தான் இந்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது..!" - முன்னாள் ஆணையர் சொல்வதென்ன?

தேர்தல் ஆணையத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோ அல்லது ஒருமித்த கருத்தோ இன்றி தனிச்சையாக எடுக்கப்படும் எந்தவொரு முடிவும் சட்ட விதிகளுக்கு எதிரானது என்று முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், ``இந்தியத் தேர்தல் ஆணையம…

Nirojan Sinthathurai 1 month ago 6

Page 65 of 69 · Showing 769–780 of 826 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7