
"நிர்வாண வீடியோவை பரப்புகிற கேவலமான ஆள் நானில்லை" - பெண் குற்றச்சாட்டு குறித்து கருப்பு முருகானந்தம்
தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் மீது, அக்கட்சியின் பெண் நிர்வாகி கொடுத்த பாலியல் புகாரையடுத்து கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் கருப்பு முருகானந்தம்.இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த அவர், "கருப்பு முருகானந்தமும் அவரது ஆட்களும் எனது நிர்வாண வீடியோவை…












