
🔥 “ஜெய்லர் 2” ரிலீஸ் தேதி லீக்… மீண்டும் பாக்ஸ் ஆபிஸை அதிர வைக்கும் ரஜினி!
🔥 தமிழ் சினிமாவையே மீண்டும் அதிரவைக்க தயாராகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! ஜெய்லர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, தற்போது உருவாகி வரும் ஜெய்லர் 2 குறித்து வெளியாகியுள்ள புதிய தகவல்கள் ரசிகர்களை மிகுந்த உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்ச…












