Trendingமழையால் ஆட்டம் கைவிடப்பட்டது: ஆசிய விளையாட்டுப் போட்டி அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியா
ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் ஆடவர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான காலிறுதிப் போட்டி தொடர்ந்து பெய்த மழை மற்றும் மைதானத்தில் நிலவிய ஈரப்பதம் காரணமாக டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது. நிசின் மைதானத்தில் நடைபெறவிருந்த இ…






