
சவூதி அரேபியா செல்லும் இலங்கையர்களுக்கு ஜித்தாவிலுள்ள இலங்கைத் தூதரகம் அவசர அறிவித்தல்!
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலை காரணமாக, சவூதி அரேபியாவிற்கான விமானச் சேவைகளில் தடங்கல்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சவூதிக்கு பயணம் மேற்கொள்ளும் இலங்கை மக்களுக்கு, ஜித்தாவிலுள்ள இலங்கை துணைத் தூதரகம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. குறிப்ப…











