Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

Whatsapp

88 stories tagged with this topic. · Page 7 of 8

Stories tagged “Whatsapp”

மாணவி கண்முன்னே கொல்லப்பட்ட தந்தை: ``சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது CM Sir" - வானதி சீனிவாசன்
உலக செய்திகள்

மாணவி கண்முன்னே கொல்லப்பட்ட தந்தை: ``சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது CM Sir" - வானதி சீனிவாசன்

திருத்தணி பெரியார் நகரைச் சேர்ந்தவர் ராஜா. சினிமா தியேட்டர் ஊழியராகப் பணியாற்றி வருகிறார். இவரின் 17 வயது மகளை, அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருதலையாகக் காதலித்து வற்புறுத்தியுள்ளார். காதலை ஏற்க மறுத்த மாணவிக்கும், அவரது குடும்பத்திற்கும் அச்சிறுவன் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து கொலை மிரட்டல…

Nirojan Sinthathurai 1 month ago 8
இடைத்தேர்தல்: ``பணம் கொடுத்தோம் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா?" - அமைச்சர் கீர்த்தனா கேள்வி
உலக செய்திகள்

இடைத்தேர்தல்: ``பணம் கொடுத்தோம் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா?" - அமைச்சர் கீர்த்தனா கேள்வி

தமிழ்நாட்டின் இடைத்தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளான திமுக - அதிமுக தேர்தல் பிரசாரத்தில் தவெக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. அதைத் தொடர்ந்து இடதுசாரி கட்சிகள் தவெக வாக்குக்கு பணம் கொடுப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தது. இந்த நிலையில், விருதுநகரில் அமைச்சர் கீர்த்தனா செய்தியாளர்களைச்…

Nirojan Sinthathurai 1 month ago 7
மொத ராத்திரி: "எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்கிறேன்" - நடிகர் மாதவன்
சினிமா

மொத ராத்திரி: "எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்கிறேன்" - நடிகர் மாதவன்

அறி​முக இயக்​குநர் ராஜா கருப்​ப​சாமி இயக்​கத்​தில் ரிஷி​காந்த், அனிஷ்மா அனில்​கு​மார், சேத்​தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘மொத ராத்​திரி’. மைத்ரி மூவி மேக்​கர்ஸ் தயாரித்திருந்த இப்​படம் கடந்த ஆக.21-ம் தேதி வெளியாகி வரவேற்​பைப் பெற்​றிருந்தது. திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இப்படத்…

ABM 1 month ago 9
பாமாயில் கொள்முதல் விவகாரம்: ``ரூ.600 கோடிக்கு மேல் ஊழல்" - உதயநிதி குற்றச்சாட்டு
உலக செய்திகள்

பாமாயில் கொள்முதல் விவகாரம்: ``ரூ.600 கோடிக்கு மேல் ஊழல்" - உதயநிதி குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு வழங்கப்படும் துவரம் பருப்பைக், கடந்த காலங்களைக் காட்டிலும் குறைவான விலையில் கொள்முதல் செய்து ரூ.187 கோடியை தவெக அரசு மிச்சம் பிடித்திருப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ…

Nirojan Sinthathurai 1 month ago 8
"தம்பி விஜய்க்கு தேர்தலில் பயம் இருப்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது" - திமுக எம்.பி. கனிமொழி
உலக செய்திகள்

"தம்பி விஜய்க்கு தேர்தலில் பயம் இருப்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது" - திமுக எம்.பி. கனிமொழி

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை (அக்.6) நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தூத்துக்குடி விமான நிலையத்தில் திமுக எம்.பி கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். "தூய சக்தி எனக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு, தவெக பணப் பட்டுவாடா செய்கிறது.முதல்வர் விஜய் வாக்காளர்களுக்கு வழ…

Nirojan Sinthathurai 1 month ago 6
CJP: `என்னையும், அபிஜீத், அசுதோஷ் போன்றவர்களையும் கைது செய்ய திட்டம்' - சௌரவ் தாஸ் குற்றச்சாட்டு
உலக செய்திகள்

CJP: `என்னையும், அபிஜீத், அசுதோஷ் போன்றவர்களையும் கைது செய்ய திட்டம்' - சௌரவ் தாஸ் குற்றச்சாட்டு

தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பிலான சர்ச்சை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி வ…

Nirojan Sinthathurai 1 month ago 6
"இதனால் தான் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு தரவில்லை.!"- சௌமியா அன்புமணி
உலக செய்திகள்

"இதனால் தான் இடைத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவு தரவில்லை.!"- சௌமியா அன்புமணி

இடைத்தேர்தலில் போட்டியிடாதது குறித்து பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி பேசியிருக்கிறார். திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்கும் நோக்கில் சென்னை வாழ் நெல்லை மக்கள் ஏற்பாட்டின் பேரில், நெல்லைக்கு நேரடியாக சென்று சௌமியா அன்புமணி, தாமிரபரணி ஆற்றில் கழிவுகள் கலக்கும் குறுக்குத் துறை பகுதியை பார்வையிட…

Nirojan Sinthathurai 1 month ago 5
தற்கொலைக் குறிப்பில் பெயர்; `CEC ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை'- கேரள அரசு உத்தரவு!
உலக செய்திகள்

தற்கொலைக் குறிப்பில் பெயர்; `CEC ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை'- கேரள அரசு உத்தரவு!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா உத்தரவிட்டுள்ளார்.தற்போதைய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் 2006-ம் ஆண்டு கேரள பொதுப்பணித்துறைச் செயலாளராகப் பணியாற்றியிருக்கிரார். அப்போது, கேரள மாநில போக்குவரத்து திட்டத்தின் கீழ் எம்.சி.…

Nirojan Sinthathurai 1 month ago 6
"எங்கள் மீது வழக்குகளைத் தொடருங்கள், அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்"-  சிஜேபி நிறுவனர் அபிஜித்
உலக செய்திகள்

"எங்கள் மீது வழக்குகளைத் தொடருங்கள், அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம்"- சிஜேபி நிறுவனர் அபிஜித்

தேர்தல் ஆணையம் மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பிலான சர்ச்சை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள், வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கையான சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி வ…

Nirojan Sinthathurai 1 month ago 6
``தோல்வி பயத்தின் காரணமாகவே வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கின்றனர்" - மாணிக்கம் தாகூர் விமர்சனம்
உலக செய்திகள்

``தோல்வி பயத்தின் காரணமாகவே வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கின்றனர்" - மாணிக்கம் தாகூர் விமர்சனம்

சுதந்திர போராட்டத் தியாகி கொடிகாத்த குமரன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருடன் களம் கண்ட சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக …

Nirojan Sinthathurai 1 month ago 6
``ஸ்டாலின் பேசியதை சர்ச்சையாக்க வேண்டிய அவசியம் இல்லை" - எம்.பி கார்த்தி சிதம்பரம்
உலக செய்திகள்

``ஸ்டாலின் பேசியதை சர்ச்சையாக்க வேண்டிய அவசியம் இல்லை" - எம்.பி கார்த்தி சிதம்பரம்

சிவகங்கையில் உள்ள காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கார்த்தி சிதம்பரம், ``தமிழக முதல்வர் விஜய் திடீரென பிரசாரத்தின் போது டிராக்டர் ஓட்டுவது, பொதுமக்களுடன் அமர்ந்து தேநீர் அருந்துவது மற்றும் …

Nirojan Sinthathurai 1 month ago 5
மின் கசிவுக்கு 2 குழந்தைகள் பலி: ``6 மாதத்துக்கு முன்பே புகார் அளித்தும்..." - சீமான் காட்டம்
உலக செய்திகள்

மின் கசிவுக்கு 2 குழந்தைகள் பலி: ``6 மாதத்துக்கு முன்பே புகார் அளித்தும்..." - சீமான் காட்டம்

அச்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்த மோகன்–லதா தம்பதியின் 10 வயது மகள் நிறைமதி மற்றும் 6 வயது மகன் பால பிரவீன், செப்டம்பர் 30-ம் தேதி காலை குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மின்கசிவு இருப்பதாக அப்பகுதி இளைஞர்க…

Nirojan Sinthathurai 1 month ago 6

Page 7 of 8 · Showing 73–84 of 88 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7