
பெரியார் நூலகம்: 'Cheap CM-இன் Sticker ஆட்சியில்.!'- முதல்வரை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்
கோவையின் புதிய அடையாளமாக ரூ. 300 கோடியில் கட்டப்பட்டிருக்கும் பெரியார் அறிவு நூலகத்தை இன்று (அக்.16) முதல்வர் விஜய் திறந்து வைத்திருக்கிறார். இந்நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய்யை விமர்சித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "…












