
"ராகுல் என்னை தள்ளிவிட்டாரா? எங்களுடையது அன்பும், நம்பிக்கையும் கொண்ட பிணைப்பு!" - DK சிவக்குமார்
கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 12), வாக்காளர் பட்டியலில் முறைகேடு, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்கிற மனுவோடு டெல்லியில் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணி சென்றனர் இந்தியா கூட்டணித் தலைவர்கள்.அதிகாரத் திமிர் இந்தப் பேரணியில் ராகுல் காந்தி கர்நாடகா முதலமைச்சர் டி.கே.சிவக்கும…


