
அக்குறணை விபத்தில் உயிரிழந்தோரின் விபரங்கள் வெளியாகின!
கண்டி – மாத்தளை A-9 வீதியில், அக்குரணை 7 ஆம் கட்டை குருகொட சந்தியில் நேற்று (19) இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த நால்வரின் அடையாளங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அலவத்துகொட பகுதியிலிருந்து கண்டி திசையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சீமெந்து தூள் ஏற்றிய வாகனம் (Bulker), ச…










