
அரிசி விலை அதிகரிக்க இதுதான் காரணம் - பின்னணி பகிரும் ரைஸ்மில் உரிமையாளர்!
தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாக அரிசியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ ரூ.55 -க்கு விற்கப்பட்டது இன்று ரூ.75 ஆகவும், 26 கிலோ மூட்டை ரூ. 700 வரை விலை உயர்ந்துள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிரு…












