
ஹைதராபாத் விபரீதம்: தாண்டியா ஆடிய மாணவர்கள் மீது சரிந்த லைட்டிங் - கல்லூரி விழாவில் மாணவி உயிரிழப்பு
ஹைதராபாத் நாதர்குலில் உள்ள எம்.வி.எஸ்.ஆர் (MVSR) பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தாண்டியா நிகழ்ச்சியின்போது, விளக்குகளைத் தாங்கும் உலோகக் கட்டமைப்பு சரிந்து விழுந்த விபத்தில் முதலாம் ஆண்டு மாணவி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலை விழாவில் நேர்ந்த சோகம…



