
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி ஆரம்பம்!
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன் தலைமையில், இன்றைய தினம் (12.10.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூ…




