Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

வழக்கில்

37 stories tagged with this topic. · Page 2 of 4

Stories tagged “வழக்கில்”

நாமல் ராஜபக்‌ஷ மீண்டும் நீதிமன்றுக்கு
முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்‌ஷ மீண்டும் நீதிமன்றுக்கு

விளக்கமறியலில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ இன்று (06) மீண்டும் கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய ‘க்ரிஷ்’ கொடுக்கல்வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காகவே அவர் இவ்வாறு அழைத்து வரப்பட்டுள்ளார். ‘க்ரிஷ…

ABM 1 month ago 7
'புள்ளையைத்தான் இழந்துட்டோம்; நீதியையாச்சு கொடுங்களேன்...' - கண்ணீருடன் கவினின் தாய்!
உலக செய்திகள்

'புள்ளையைத்தான் இழந்துட்டோம்; நீதியையாச்சு கொடுங்களேன்...' - கண்ணீருடன் கவினின் தாய்!

கவினின் ஆணவப்படுகொலை வழக்கில் கொலை செய்த சுர்ஜித்தின் பெற்றோர்களின் பெயரை குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்கச் சொல்லி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருக்கிறது.காத்திருப்புப் போராட்டத்தில் கவினின் உறவினர்கள்இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழக அரசு இந்த வழக்கில் மேல் முறையீடு செய்ய வேண்டுமென வ…

Nirojan Sinthathurai 1 month ago 6
கவின் ஆணவக்கொலை வழக்கு: "அரசு கொடுத்த ஆவணங்கள்  குற்றச்சாட்டுக்கு முரணானவை" - நீதிபதி சொன்னது என்ன?
உலக செய்திகள்

கவின் ஆணவக்கொலை வழக்கு: "அரசு கொடுத்த ஆவணங்கள் குற்றச்சாட்டுக்கு முரணானவை" - நீதிபதி சொன்னது என்ன?

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் கொலையாளி சுர்ஜித் பெற்றோர்கள் மீதான குற்றப்பத்திரிக்கையை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்து உத்தரவு.அதே போல் சுர்ஜித்தின் உறவினரான ஜெயபால் மீதான குற்றப் பத்திரிக்கையை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அவர் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய…

Nirojan Sinthathurai 1 month ago 6
புதுச்சேரி: காவல்துறை SP மீது பாலியல் வன்கொடுமை வழக்கு; நீதிமன்றத்தின் கண்டிப்பால் பணிந்த அரசு
உலக செய்திகள்

புதுச்சேரி: காவல்துறை SP மீது பாலியல் வன்கொடுமை வழக்கு; நீதிமன்றத்தின் கண்டிப்பால் பணிந்த அரசு

புதுச்சேரியின் பிராந்தியங்களில் ஒன்றான காரைக்காலில் காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றியவர் சுப்பிரமணியன். பதவி உயர்வு அடிப்படையில் எஸ்.பியான சுப்பிரமணியன், காரைக்காலில் பணியாற்றினார். அப்போது, `புதுச்சேரி காவல்துறையில் காவலராகப் பணிபுரியும் தன்னுடைய மகளுக்கு எஸ்.பி சுப்பிரமணியன் பாலியல் ரீதியில்…

Nirojan Sinthathurai 1 month ago 3
கவின் ஆணவக்கொலை: சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து; "மேல்முறையீடு செய்க" - திருமா
உலக செய்திகள்

கவின் ஆணவக்கொலை: சுர்ஜித் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து; "மேல்முறையீடு செய்க" - திருமா

நெல்லை கவின் ஆணவக் கொலை வழக்கில் குற்றம் சாற்றப்பட்ட சுர்ஜித்தின் பெற்றோர் மீதானக் குற்றப் பத்திரிகையை மதுரை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். விசிக தலைவர் தொல். திருமாவளனும் குற்றப் பத்திரிகையை ரத்து செய்ததற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். கவின்…

Nirojan Sinthathurai 1 month ago 5
எயார்பஸ் வழக்கு: நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்!
முக்கிய செய்திகள்

எயார்பஸ் வழக்கு: நாமலுக்கு மீண்டும் விளக்கமறியல்!

எயார்பஸ் (Airbus)கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் அக்டோபர் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (29) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட…

ABM 1 month ago 8
நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!
இலங்கை

நாமல் ராஜபக்ஷவின் விளக்கமறியல் நீடிப்பு!

எயார்பஸ் விமானக் கொள்வனவு கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் அக்டோபர் மாதம் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ​நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (29) காலை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில்…

ABM 1 month ago 7
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நாமல்
முக்கிய செய்திகள்

நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நாமல்

சிறையில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ஷ கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்குக் இன்று (29) காலை அழைத்துவரப்பட்டார். சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ பேரம் தொடர்பாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இலஞ்ச ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நாமல் ராஜபக்ச நான்காவது சந்தேக நபராகப் பெ…

ABM 1 month ago 9
சிறுமியின் தாயார் கொடுத்த புகார்! - ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு
உலக செய்திகள்

சிறுமியின் தாயார் கொடுத்த புகார்! - ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கு பதிவு

ஜெம் வீரமணி மீது மேலும் ஒரு போக்சோ வழக்கைப் பதிவு செய்திருக்கிறது சென்னை காவல்துறை. சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 'ஜெம் கிரானைட்ஸ்' நிறுவனர் வீரமணி மீதான விசாரணை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இக்கொடூரச் செயலுக்கு உடந்தையாக இருந்த அவரது உதவியாளர் சாந்தி, சாந்தியின்…

Nirojan Sinthathurai 1 month ago 5
ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: "FIR பதிவு செய்ததே பேரம் பேசுவதற்காகத்தான்" - அமைச்சர் நிர்மல் குமார்
உலக செய்திகள்

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: "FIR பதிவு செய்ததே பேரம் பேசுவதற்காகத்தான்" - அமைச்சர் நிர்மல் குமார்

மதுரையில் வரும் திங்கள்கிழமை நடைபெறவுள்ள நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் விஜய் பங்கேற்க உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து காந்தி அருங்காட்சியகத்தில் இன்று அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வு மேற்கொண்டார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல்குமார், ''ஜெம் வீரமணி வழக்கி…

Nirojan Sinthathurai 1 month ago 5
ஜெம் வீரமணி: 'ஜூலை 5... அழைக்கப்பட்ட 3 அமைச்சர்கள் + சபாநாயகர்!' - சர்ச்சையாகும் விழாவின் பின்னணி!
உலக செய்திகள்

ஜெம் வீரமணி: 'ஜூலை 5... அழைக்கப்பட்ட 3 அமைச்சர்கள் + சபாநாயகர்!' - சர்ச்சையாகும் விழாவின் பின்னணி!

பெண் குழந்தைகளை வன்கொடுமை செய்த வழக்கில் கைதாகியிருக்கும் ஜெம் வீரமணி கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் தவெக அமைச்சர்கள் லோகேஸ் தனபாலும், வெங்கட்ரமணனும் அவருடன் மேடையில் இருப்பதைப் போல ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.ஜெம் வீரமணி இந்த நிகழ்வில் 'வீரமணி எங்களது குடும்ப நண்பர்' என அமைச்சர் லோகேஷ் …

Nirojan Sinthathurai 1 month ago 6
ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: 4 பெண் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு! - யார் அவர்கள்?
உலக செய்திகள்

ஜெம் வீரமணி பாலியல் வழக்கு: 4 பெண் அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு! - யார் அவர்கள்?

ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்கு நாள் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்நிலையில் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கை விசாரிக்க 4 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிடப்பட்டிருக்கிறது.தொழிலதிபர் ஜெம் வீரமணிஇந்தப் பாலியல் வழக்கை விசாரிக்க…

Nirojan Sinthathurai 1 month ago 5

Page 2 of 4 · Showing 13–24 of 37 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7