
பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி: இனி வார இறுதி நாட்களில் ‘மெட்ரோ பேருந்துகளை’ வாடகைக்கு எடுக்கலாம்!
மெட்ரோ பேருந்து சேவை முழுமையாக ஆரம்பிக்கப்பட்ட பின்னர், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் பயணங்களுக்காக மெட்ரோ பேருந்துகளை வாடகைக்கு அமர்த்துவதற்கு பொதுமக்களுக்கு வாய்ப்பளிக்கும் புதிய சேவையொன்றை அறிமுகப்படுத்த ‘லங்கா மெற்றோ டிரான்சிட்’ (Lanka Metro Transit) நிறுவனம் திட்டமிட்டுள்ளது. திட்டத…


