
பைஸர் முஸ்தபாவின் 2026 நிதியொதுக்கீட்டில் பாடசாலைகளுக்கு கணினி உபகரணங்கள் வழங்கி வைப்பு
( ஐ. ஏ. காதிர் கான் ) பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபாவின் 2026 ஆம் ஆண்டிற்கான பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதியொதுக்கீட்டின் கீழ், பாடசாலை மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட கல்வி அபிவிருத்தித் திட்டத்தின் ஒரு கட்டமாக, பாடசாலைகளு…






