Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

வாக்குமூலம்

11 stories tagged with this topic.

Stories tagged “வாக்குமூலம்”

முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ்! லஞ்சம், ஊழல் விசாரணை ஆணையத்தில் முன்னிலை
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ்! லஞ்சம், ஊழல் விசாரணை ஆணையத்தில் முன்னிலை

முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், கையூட்டல் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் சற்று முன்னர் முன்னிலையாகியுள்ளார். ​முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பில், வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ​இது தொடர்பான மேலதிகத் தகவல்கள் …

ABM 4 weeks ago 5
செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல் – சோமரத்ன ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற அனுமதி!
உள்ளூர் செய்திகள்

செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல் – சோமரத்ன ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெற அனுமதி!

செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த அகழ்வு பணிகளுக்கு தலைமை தாங்கும் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் தயாரிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ். லெனில் குமார் முன்னிலையில் இவ்…

Vinujan 1 month ago 8
கைதான சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு விளக்கமறியல்
முக்கிய செய்திகள்

கைதான சாமர சம்பத் தசாநாயக்கவிற்கு விளக்கமறியல்

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் கைதான பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்கவை எதிர்வரும் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபர் இன்று (12) பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்ப…

ABM 1 month ago 9
BreakingNews | சாமர சம்பத் கைது!
முக்கிய செய்திகள்

BreakingNews | சாமர சம்பத் கைது!

வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். முறையான நடைமுறைகளைப் பின்பற்றாமல் தெரிவுசெய்யப்பட்ட 3 நிறுவனங்களுக்கு மாத்திரம் பொஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்கு ஏற்பாடுகளைச் செய்தமை மற்றும் அந்நிறுவனங்களுக்குப் …

ABM 1 month ago 10
கைதான ஷிராந்தி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு
முக்கிய செய்திகள்

கைதான ஷிராந்தி இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவுக்கு

முன்னாள் முதற்பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். ஷிராந்தி ராஜபக்ஷ இன்று (7) முற்பகல் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் கிருலப்பனையில் உள…

ABM 1 month ago 8
BreakingNews | ஷிரந்தி ராஜபக்ச கைது!
முக்கிய செய்திகள்

BreakingNews | ஷிரந்தி ராஜபக்ச கைது!

ஷிராந்தி ராஜபக்ஷ சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

ABM 1 month ago 6
முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்
முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்

முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன இலஞ்ச ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார். இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு விடுத்த அழைப்பிற்கு அமையவே அவர் இவ்வாறு ஆஜராகியுள்ளார். கடந்த 2007 ஆம் ஆண்டு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரம் ஒன்று தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் இலஞ்ச ஒழிப்பு…

ABM 1 month ago 7
மனுஷ நாணயக்கார இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்
முக்கிய செய்திகள்

மனுஷ நாணயக்கார இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்

முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

ABM 1 month ago 7
P.B ஜயசுந்தரவிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வாக்குமூலம்
முக்கிய செய்திகள்

P.B ஜயசுந்தரவிடம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வாக்குமூலம்

முன்னாள் நிதி அமைச்சின் செயலாளர் P.B. ஜயசுந்தரவிடம், இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் வாக்குமூலம் பெற்றுள்ளனர். நிக்கவரட்டிய பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து சுமார் 4 மணிநேரம் இவ்வாறு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் மு…

ABM 1 month ago 8
தங்காலையில் 3 கிலோ ஹெரோயினுடன் 18 வயது இளைஞர் கைது
முக்கிய செய்திகள்

தங்காலையில் 3 கிலோ ஹெரோயினுடன் 18 வயது இளைஞர் கைது

தங்காலை, பலபொத கிழக்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சுமார் 3 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பேலியகொட வடக்கு குற்றப்பிரிவு பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் போது, முதற்…

ABM 1 month ago 6
கிரிஷ் கொடுக்கல் வாங்கல்: நாமலிடம் சிறையிலேயே வாக்குமூலம் பதிவு!
முக்கிய செய்திகள்

கிரிஷ் கொடுக்கல் வாங்கல்: நாமலிடம் சிறையிலேயே வாக்குமூலம் பதிவு!

முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணையொன்றுக்கு அமைவாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழு வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்துள்ளது. கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன என்பவரால் …

ABM 1 month ago 7

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7